மத்தேயு 1:16

16யாக்கோபின் மகன் யோசேப்பு. யோசேப்பின் மனைவி மரியாள். மரியாளின் மகன் இயேசு. கிறிஸ்து என அழைக்கப்பட்டவர் இயேசுவே.

Share this Verse:

FREE!

One App.
1602 Languages.

Learn More